THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

 




எம்மைப்பற்றி

 

ஓம் தொலைக்காட்சி. இது ஒரு 24 மணி நேர தமிழ் இந்து மத தொலைக்காட்சி. இது மதுரையிலிருந்து ஒளிபரப்பாகிறது. இதன் மூலம் இந்துத்துவம் பற்றிய தகவல்கள் மற்றும் இறை செய்திகளை தெரிந்துகொண்டு பயன் அடையலாம். இணையதளம் மூலமாகவும், செயற்கைகோள் மூலமாகவும் பல்வேறு நாடுகளில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு முக்கியமான கோயில்களின் விழாக்களையும் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.